கல்வித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அனைத்து பள்ளிகளும் நேரலை செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கேபிள் இணைப்பு மூலமாகவும், யூ-ட்யூப் மூலமாகவும் நேரலை செய்து அதை புகைப்படமாக பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். வரும் 26 முதல் கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பை தொடங்க உள்ளது.
Quarterly Exam Questions Answers
Home »
» கல்வித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை - அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குநர் சுற்றறிக்கை!
கல்வித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை - அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குநர் சுற்றறிக்கை!
கல்வித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அனைத்து பள்ளிகளும் நேரலை செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கேபிள் இணைப்பு மூலமாகவும், யூ-ட்யூப் மூலமாகவும் நேரலை செய்து அதை புகைப்படமாக பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். வரும் 26 முதல் கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பை தொடங்க உள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...