NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

எண், மறந்துவிட்ட / தொலைந்துவிட்ட Nhis அட்டையை இணையத்தில் தேடி, தரவிறக்கம் செய்வது எப்படி




உங்களின் NHIS அட்டை எண் நினைவில் இல்லாத சூழலில் அட்டை தொலைந்துவிட்டால் கீழேயுள்ள இணையப் பக்கத்திற்குச் செல்லவும்.
பின்னர் மேற்கண்ட விபரங்களுக்குக் கீழே இருக்கும்* ```Search``` *பொத்தானை அழுத்தினால், NHIS ID Card Number உட்பட அனைத்து விபரங்களும் அதன் கீழாகத் தோன்றும்.
இத்தோடே தொலைந்துவிட்ட / மறந்துவிட்ட NHIS அட்டையின் எண்ணைக் கண்டுபிடிக்கும் பணி முடிந்தது.
இனி கண்டுபிடிக்கப்பட்ட / நினைவில் உள்ள NHIS எண்ணைக் கொண்டு NHIS அட்டையைத் தரவிறக்கம் செய்ய பின்வரும் வழிமுறைகளைத் தொடரவும்.

கீழேயுள்ள இணையப் பக்கத்தில் சென்று ```USER ID``` ல் உரிய கட்டங்களில் NHIS எண்ணையும் &```PASSWORD``` ல் பிறந்த தேதியையும் கொடுத்து```Login``` செய்யுங்கள். CLICK DOWNLOAD
உங்களின் NHIS குறித்த அனைத்து விபரங்களும் புகைப்படத்துடன் திரையில் தோன்றும்.
இடது மேல் புறத்தில் உள் ```E-Card``` என்பதை அழுத்தினால் உங்களின் NHIS அடையாள அட்டையின் (முன் & பின் பக்க) விபரங்கள் தோன்றும்.
இதை நீங்கள் PDF கோப்பாக தரவிறக்கியோ / வண்ணப்புகைப்படமாக நகல் எடுத்தோ பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த அட்டை 30.06.2020 வரை செல்லுபடியாகும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive