Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

டிசம்பர் 2019 தேர்வு அட்டவணை மாற்றம் - தமிழ் பல்கலைக்கழகம்

தமிழ்ப் பல்கலைக்கழகத் தொலைநிலைக்
கல்வி வழி நடத்தப்பெறும் பாடங்களுக்குத் திசம்பர் 2019க்கான எழுத்துத் தேர்வுகள் தமிழக உள்ளாட்சி தேர்தல் காரணமாக ஒத்திவைக்கப்படுகின்றன .

தேர்வுகள் 21 . 01 . 2020 அன்று முதல் துவங்கும் . புதிய தேர்வுகால அட்டவணை பல்கலைக்கழக இணையதளத்தில் பின்னர் வெளியிடப்படும் . தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி ரூ . 1000 தண்டக்கட்டணத்துடன் 31 . 12 . 2019 வரை விண்ணப்பிக்கலாம் .

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive