'நீட்' தேர்வுக்கான விண்ணப்பத்தில், இன்று முதல் திருத்தம் செய்ய வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான, நீட் நுழைவு தேர்வு, மே, 3ல், நாடு முழுவதும் நடக்க உள்ளது. இந்த தேர்வுக்கு, டிசம்பர், 2 முதல், ஜனவரி, 6 வரை, மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்தனர். இந்நிலையில், விண்ணப்பங்களில் உள்ள பிழைகளை சரி செய்ய, இன்று ஆன்லைன் வசதி துவங்க உள்ளது. இந்த வசதி, 31ம் தேதி வரை நீடிக்கும் என, நீட் தேர்வு குழு அறிவித்துள்ளது.
Public Exam 2026
Revision Test 2026
Home »
» நீட்' தேர்வுக்கான விண்ணப்பத்தில், இன்று முதல் திருத்தம் செய்ய வாய்ப்பு !
நீட்' தேர்வுக்கான விண்ணப்பத்தில், இன்று முதல் திருத்தம் செய்ய வாய்ப்பு !
'நீட்' தேர்வுக்கான விண்ணப்பத்தில், இன்று முதல் திருத்தம் செய்ய வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான, நீட் நுழைவு தேர்வு, மே, 3ல், நாடு முழுவதும் நடக்க உள்ளது. இந்த தேர்வுக்கு, டிசம்பர், 2 முதல், ஜனவரி, 6 வரை, மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்தனர். இந்நிலையில், விண்ணப்பங்களில் உள்ள பிழைகளை சரி செய்ய, இன்று ஆன்லைன் வசதி துவங்க உள்ளது. இந்த வசதி, 31ம் தேதி வரை நீடிக்கும் என, நீட் தேர்வு குழு அறிவித்துள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...