Hi Whatsapp Admins!

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உங்கள் Telegram குழுவில் பெற Click Here & Join Now! - https://t.me/joinchat/NIfCqVRBNj9hhV4wu6_NqA

இராமநாதபுரம் மாவட்டம்
கமுதி ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அபிராமத்தில் பொங்கல் விழா கடந்த சனிக்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.தலைமை ஆசிரியை திருமதி ஆ.ஜென்னட் ஜெயகுணா அவர்கள் மாணவர்கள் அனைவருக்கும் கரும்புகள் மற்றும் பொங்கல் வழங்கினார்.அவ்விழாவில் உதவி ஆசிரியர்கள் திருமதி அ.வளர்மதி , திருமதி சீ.செல்லத்தாய் மற்றும் அ.மு.உ.சாகுல் ஹமீது ஆகியோரும் கலந்து கொண்டு மாணவர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களைக் கூறினர்..






0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Categories

Blog Archive

Total Pageviews

Popular Posts

Recent Comments