அரசு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் சிறப்புப் பயிலகங்களில் உள்ள விரிவுரையாளர் காலிப்பணியிடங்களுக்கான பணித்தெரிவிற்காக ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கை எண் . 14 / 2019 , நாள் 27.11.2019 அன்று வெளியிடப்பட்டது . மேற்காணும் பணியிடங்களுக்கான இணையவழியாக விண்ணப்பிக்க இறுதி நாள் 12.02.2020 என அறிவிக்கப்பட்டுள்ளது .
மேலும் தேர்விற்கான உத்தேச தேதி மே முதல் வாரத்தில் நடைபெறும் என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது .
Online Application Page - Click here
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...