Home »
» Flash News மேலும் மூன்று மாவட்டங்கள் பிரிக்கப்படலாம்!
தமிழ்நாட்டில் 32 மாவட்டங்கள் இருந்த நிலையில்
சமீபத்தில் 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு 37 மாவட்டங்கள் ஆனது. மேலும்,
1.எடப்பாடி மாவட்டம்(சேலம்)
2.கும்பகோணம் (தஞ்சாவூர்)
3.பொள்ளாச்சி (கோயம்புத்தூர்)
பிரிக்கப்படலாம் என தகவல்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...