Home »
» 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தாக வாய்ப்பு.. புதிய திட்டத்தை செயல்படுத்த முடிவு என தகவல்
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தாக வாய்ப்பு.. புதிய திட்டத்தை செயல்படுத்த முடிவு என தகவல்
ஏப்ரல்் 10-ஆம் தேதி வரை கொரோனா தாக்கம் கட்டுக்குள் வராவிட்டால் புதிய திட்டத்தை செயல்படுத்த முடிவு என தகவல்..
இந்த வருடம் பத்தாம் வகுப்பு மாணவர்கள் பாடநூல் புதிய கற்றல் முறை அதிலும் தமிழ், ஆங்கில தேர்வு தாள் குழப்பம் இந்த மாதிரிதான் வரும் கேள்வி தாள் என்பதும் குழப்பம் கடைசியில் தேர்வு தேதியிலும் குளறுபடி கொரனாவால் ஒரு தொடர்ச்சி இல்லாமல் இருந்துகொண்டே வருகிறது இது இவர்கள் சார்ந்த பெற்றோர் ஆசிரியர் கலவிகூட நிர்வாகிகள் அதிலும் மாணவர்களுக்கு கொஞ்சம் குழப்பமாகவே இருந்தூ கொண்டிருக்கிறது.
ReplyDeleteசரியான தெளிவான அறிவிப்பை எதிர்நோக்கும் பலரில் ஒருவராக ...