அனைத்து ஆசிரிய பயிற்றுநர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட Nursury
Primary, Matric, CBSE ,ICSE பள்ளிகளில் நாளை 16-03-2020 திங்கள் முதல் மறு
அறிவிப்பு வரும் வரை LKG ,UKG முதல் V std வரை வகுப்புகள் நடைபெறாமல்
இருப்பதை உறுதி செய்து காலை 10.00 மணிக்குள் வட்டார வளமைய
மேற்பார்வையாளரிடம் தகவல் தெரிவிக்குமாறும், வட்டார வளமைய
மேற்பார்வையாளர்கள் தொகுத்து DPC MDO -விடம் வழங்குமாறும் கேட்டுக்
கொள்ளப்படுகிறது.
------------------
முதன்மைக் கல்வி அலுவலர் ,
திருச்சிராப்பள்ளி.
------------------
முதன்மைக் கல்வி அலுவலர் ,
திருச்சிராப்பள்ளி.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...