++ மத்திய அரசு வேலை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்! ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::

Subam Matrimony

சுபம் - இலவச திருமண தகவல் மையம்

https://www.subammatrimony.com/

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official
நிறுவனத்தின் பெயர்: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (மேற்கு மண்டலம்)

இணையதளம்: www.iocl.com

வேலைவாய்ப்பு வகை: 
மத்திய அரசு வேலை.

பதவியின் பெயர்: கணக்காளர் / தொழில்நுட்ப வல்லுநர் / வர்த்தக பயிற்சி

காலியிடங்கள்: 500

கல்வித்தகுதி: ITI, Diploma, Graduate in Any Discipline

வயது வரம்பு: 18 – 24 அதிகபட்சமாக வயது

இடம்: மும்பை, மகாராஷ்டிரா

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு,நேர்காணல் தேர்வு.

அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்: 22 பிப்ரவரி 2020

விண்ணப்பிக்க தொடக்க நாள்: 22 பிப்ரவரி 2020

விண்ணப்பிக்க கடைசி நாள்: 20 மார்ச் 2020
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
(Maharashtra, Gujarat, Madhya Pradesh, Chhattisgarh, Goa and Dadra & Nagar Haveli)

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...