NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

திறந்தநிலை பள்ளி தலைவர் பணிக்கு வாய்ப்பு!

மத்திய அரசின் கீழ் செயல்படும் , தேசிய திறந் தநிலை பள்ளி , நாட்டின் பல்வேறு மாநிலங்களில் செயல்படுகிறது . மாநில தலைநகரங்களில் , இதன் மண்டல அலுவலகம் உள்ளது . இந்த நிறுவனத்தின் தலைவர் பதவி , நீண்ட காவமாக காலியாக உள் ளது . இந்த பதவியை நிரப்ப , மத்திய அரசு நட வடிக்கை எடுத்துள்ளது .

இந்த பதவிக்கு தகு தியான பட்டதாரிகள் , வரும் , 31ம் தேதிக்குள் , மத்திய மனிதவள மேம் பாட்டு அமைச்சகத்துக்கு , நேரடியாக விண்ணப்பிக்க வேண்டும் . நியமனம் செய் யப்படும் நபருக்கு , மாதம் தோறும் , குறைந்த பட்சம் , 1 . 44 லட்சம் ரூபாய் முதல் , அதிகபட்சம் , 2 . 15 லட்சம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படும் என , அறி புவிக்கப்பட்டு உள்ளது . கூடுதல் விபரங்களை , https : / imhrd . gov . in என்ற , இணையதளத்தில் பார்த்து கொள்ளவாம் .




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive