கொரோனா பாதிப்பில் இருந்து மீள்வதற்காக அரசால்
அறிவிக்கப்பட்ட சுய ஊரடங்கு 22 மணி நேரம் கடைபிடிக்கப்பட்டது. ஊரடங்கு
முடிந்து இன்று காலை முதல் ஈரோடு,காஞ்சிபுரம்,சென்னை உள்ளிட்ட இடங்களில்
பேருந்துகள் இயங்குகின்றன. கோயம்பேடு காய்கறிச் சந்தையில் வழக்கம்போல
வியாபாரிகள் குவிந்தனர். ஆசிரியர்கள் பள்ளிக்குச் செல்வது குறித்த புதிய
அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை என்பதால் பள்ளிக்குச் செல்ல வேண்டிய நிலை
உள்ளது.
Quarterly Exam Questions Answers
Home »
» பேருந்துகள் குறைந்த அளவில் இயக்கம், ஊரடங்கு முடிந்தது,கடைகள் திறப்பு!







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...