IFHRMS ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை
திட்டத்தின் கீழ் ஜனவரி 2020 ஊதியப் பட்டியல்களில் DDOS உள்ளிட்ட
ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் Dus & Deduction
பதிவுகள் 11-03-2020 அன்றைய நிலையில் பதிவேற்றம் செய்யப்பட்ட எண்ணிக்கை
விவரத்தினை சார்நிலை அலுவலகம் மற்றும் பள்ளிகள் சார்ந்து EMIS இணையதளத்தில்
முதன்மைக் கல்வி அலுவலர்கள் / மாவட்டக் கல்வி அலுவலர்கள் /
தலைமையாசிரியர்கள் login ID பயன்படுத்தி 16.03.2020க்குள் உள்ளீடு (
Employe Datas Completed in IFHRMS ) செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» EMIS இணையதளத்தில் IFHRMS கீழ் பெற்ற ஊதியப் பட்டியலை 16.03.2020க்குள் பதிவேற்றம் செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...