Hi Whatsapp Admins!

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உங்கள் Telegram குழுவில் பெற Click Here & Join Now! - https://t.me/joinchat/NIfCqVRBNj9hhV4wu6_NqA

கொரோனா அச்சம் காரணமாக
11,12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு ஒத்தி வைப்பது குறித்து மீண்டும் குழப்பமான சூழல் நிலவுகிறது. மூன்று மாவட்டங்களை முடக்க உத்தரவிட்டுள்ளதால் எப்படியும் தேர்வு ஒத்தி வைப்பதற்கான சூழல் நிலவுகிறது. மாணவர்கள் தேர்வுக்கு தயாரான மனநிலையில் இருப்பது நல்லதாகும். இரவுக்குள் கல்வித்துறை விளக்கம் அளிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.


0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Categories

Blog Archive

Total Pageviews

Popular Posts

Recent Comments