அனைத்து அரசு பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்துடன் , சமூகத் தணிக்கை ஆய்வு
மற்றும் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் குறித்த செயல்பாடுகளுக்காக
செயல்முறைகள் அனுப்பப்பட்டுள்ளது . தொடக்க நிலை மற்றும் இடைநிலை
பள்ளிகளுக்கு இச்செயல்பாடுகளுக்காக ஒரு பள்ளிக்கு ரூ . 1185 வீதம் (
தொடக்கநிலை மற்றும் இடைநிலை ) மாவட்டங்களுக்கு நிதி அனுப்பப்பட்டது .
இத்தொகையை கொண்டு பதாகை , கூட்டத்திற்கான செலவுகள் மற்றும் பள்ளி சார்ந்த
படிவங்கள் நகல் எடுப்பதற்கும் , சிறுமராமத்து பணிகளுக்கான ( RO servicing ,
Electricity work ) செலவினங்களை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது .
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» SMC/SMDC சமூக தொடர்பு செயல்பாடுகளுக்கு அனைத்து பள்ளிக்கும் ரூ1185 தொகை விடுவித்து மாநில திட்ட இயக்குநர் உத்தரவு.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...