சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனை
தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்தார். 10- ஆம்
வகுப்புப் பொதுத்தேர்வை ஜூலை மாதம் ஒத்திவைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்த
நிலையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.அமைச்சருடனான சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த
உதயநிதி ஸ்டாலின், "கரோனா பாதிப்பு சீராகி இயல்பு நிலை திரும்பும்போது 10-
ஆம் வகுப்புத் தேர்வை நடத்த வேண்டும். 10- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு
குறித்து நல்ல முடிவை அறிவிப்பதாக அமைச்சர் கூறினார். கல்வி முக்கியம்தான்,
அதைப்போல உயிரும் முக்கியம்" என்றார்._
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» 10- ஆம் வகுப்புப் பொதுத்தேர்வை ஜூலை மாதம் ஒத்திவைக்க வேண்டுமென - உதயநிதி ஸ்டாலின் பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...