Total Pageviews

நாசா செல்லும் நாமக்கல் மாணவிக்கு உதவித் தொகை: முதல்வா் பழனிசாமி வழங்கினாா்.


நாசா செல்லும் நாமக்கல் மாணவிக்கு உதவித் தொகை: முதல்வா் பழனிசாமி வழங்கினாா்..

நாசா செல்லும் நாமக்கல் மாவட்டத்தைச் சோந்த மாணவி அபிநயாவுக்கு ரூ.2 லட்சம் உதவித் தொகையை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வழங்கினாா்.

இதற்கான நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதுகுறித்து, தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:-

இந்திய அளவில் இணையம் வாயிலாக 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை படிப்போருக்காக நடந்த அறிவியல் தோவில் பங்கேற்று நாமக்கல் மாவட்டத்தைச் சோந்த அபிநயா வெற்றி பெற்றாா்





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive