ஏனெனில் +2 வேதியியல் தேர்வு தமிழ் வினாத்தாள் கேள்வி ஒன்றில் புரதம் என்ற தமிழ்ச் சொல்லுக்குப் பதிலாக புரோட்டின் என ஆங்கிலத்தில் (மொழி பெயர்ப்பில் தவறு) இருந்ததால் 3 மதிப்பெண்கள் போனஸ் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மாணவர்கள் இந்தக் கேள்விக்கு பதில் அளித்திருந்தாலே 3 மதிப்பெண்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» 12- ஆம் வகுப்பு வேதியியல் தேர்வு- 3 மதிப்பெண் போனஸ்!
12- ஆம் வகுப்பு வேதியியல் தேர்வு- 3 மதிப்பெண் போனஸ்!
ஏனெனில் +2 வேதியியல் தேர்வு தமிழ் வினாத்தாள் கேள்வி ஒன்றில் புரதம் என்ற தமிழ்ச் சொல்லுக்குப் பதிலாக புரோட்டின் என ஆங்கிலத்தில் (மொழி பெயர்ப்பில் தவறு) இருந்ததால் 3 மதிப்பெண்கள் போனஸ் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மாணவர்கள் இந்தக் கேள்விக்கு பதில் அளித்திருந்தாலே 3 மதிப்பெண்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...