++ கொரோனா தடுப்பு பணியில் தன்னார்வமுள்ள ஆசிரியர்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ள இணையதளம் அறிவிப்பு - Direct Registration Link ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::
பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_officialஒருங்கினைந்த  வேலூர் மாவட்டம் :

50 வயது வரை உள்ள எந்தவிதமான உடல் நிலைபாதிப்பில்லாத விருப்பமுள்ள ஆசிரியர்கள் உடடியாக பணி மேற்கொள்ளும் பொருட்டு மாவட்ட நிர்வாகத்திற்கு பட்டியல் வழங்க ஏதுவாக உடனடியாக நாளை (03.05.2020) நன்பகல் 12.00 மணிக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை CLICK செய்து விவரங்களை உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஏற்கனவே உள்ளீடு செய்தவர்கள் தங்கள் பெயருக்கெதிரே தாங்கள் தற்போது தன்னார்வப் பணிபுரிந்துவரும் இடம் (Place now rendering Voluntary Service) என்ற கலத்தில் உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த தன்னார்வப்பணியில் ஆசிரியர் பெருமக்கள் வெகுவாக ஈடுபட கனிவோடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

( கீழ்கண்ட இணைப்பில் ஒருங்கினைந்த  வேலூர் மாவட்ட ஆசிரியர்கள் மட்டும் பதிவு செய்யவும் )

Click Here - Voluntary Teachers Registration - Direct Registration Link...

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...