++ 11ஆம் வகுப்புக்கு ஆகஸ்ட் 24-ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் Press Release letter ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::

Subam Matrimony

சுபம் - இலவச திருமண தகவல் மையம்

https://www.subammatrimony.com/

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official
*1, 6, 9 வகுப்புகளுக்கு ஆகஸ்ட் 17 -ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும்.*

*2 முதல் 10-ஆம் வகுப்புகளுக்கும் ஆகஸ்ட் 17-ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும்.*

*11ஆம் வகுப்புக்கு ஆகஸ்ட் 24-ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும்.*

*கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ்  தனியார் பள்ளிகளில் 25 % மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 17-ஆம் தேதி முதல் நடைபெறும்.*

*உரிய கொரானா தடுப்பு நடவடிக்கை விதிமுறைகளைப் பின்பற்றி சேர்க்கை நடைபெறும்.*

*கொரானா சூழலில் தமிழகத்தில் பள்ளிகளைத் திறக்க தற்போது சாத்தியமே இல்லை.*

*-தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில் அமைச்சர் செங்கோட்டையன் இன்று அறிவிப்பு.*
0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...