கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து ,
நாடு முழுவ திலும் பள்ளி , கல்லூரிகள் , கல்வி நிறுவனங்கள் ஆகி யவை கடந்த
மார்ச் 16 ம் தேதி முதல் மூடப்பட்டுள்ளன. முதல் கட்டமாக , ஒன்று முதல்
எட்டாம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக மாநில
அரசு கள் அறிவித்தன. இதைத் தொடர்ந்து , பத்தாம் வகுப்பு தேர்வுகளும் ரத்து
செய்யப்பட்டது. அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
நிலுவையில் இருந்த பிளஸ் 1 தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» பள்ளி, கல்லூரிகள் திறப்பு 15 நாட்களில் முடிவு!
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...