++ இக்னோ பல்கலை. மாணவர் சேர்க்கை ஆக.16 வரை அவகாசம் நீட்டிப்பு ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::

Subam Matrimony

சுபம் - இலவச திருமண தகவல் மையம்

https://www.subammatrimony.com/

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழக (இக்னோ) ஆன்லைன்வழி மாணவர் சேர்க்கை ஆக. 16-ம் தேதி வரை நீட்டிக்கப் பட்டுள்ளது. இதுதொடர்பாக அதன் சென்னை மண்டல இயக்குநர் கே.பன்னீர்செல்வம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மத்திய அரசு பல்கலைக்கழகமான இக்னோ பல்கலைக்கழகத்தில் ஜூலை பருவத்துக்காக ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய ஆக.16 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. https://ignouadmission.samarth.edu.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு 044-26618438, 044-26618039 ஆகிய தொலை பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...