++ செப். 1 முதல் படிப்படியாக பள்ளிகளை திறக்க அனுமதிக்க மத்திய அரசு ஆலோசனை! ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::
பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official

செப்டம்பரில் இருந்து முதல் 15 நாட்களில் 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளை தொடங்க திட்டம்.

செப்.15க்குப் பின் 6ல் இருந்து 9ம் வகுப்பு வரையான வகுப்புகளை தொடங்க ஆலோசனை

பள்ளிகள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிகளை ஆகஸ்ட் இறுதியில் மத்திய அரசு வெளியிடும்.

மாநிலங்களில் உள்ள கொரோனா நிலவரத்தை கருத்தில் கொண்டு அந்தந்த மாநில அரசுகள் முடிவு செய்யலாம்

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...