++ புதிய கல்விக் கொள்கை - ஆக.31 க்குள் ஆசிரியர்கள் கருத்து கூறலாம். ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::

Subam Matrimony

சுபம் - இலவச திருமண தகவல் மையம்

https://www.subammatrimony.com/

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official
Tamil_News_large_2586738

புதிய கல்விக் கொள்கையினை அமல்படுத்துவது தொடர்பாக பள்ளி ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கருத்து கூறலாம்.
%252560etter

நாடு முழுவதும் உள்ள பள்ளி ஆசிரியர்களின் ஆலோசனை மற்றும் கருத்துகளை மத்திய கல்வி அமைச்சகம் கேட்டுள்ளது.

நாளை முதல் ஆகஸ்ட் 31 ஆமே தேதி வரை ஆசிரியர்கள் பள்ளி முதல்வர்கள் கருத்துகளை கூறலாம்.

http://innovativeindia.mygov.in/nep2020 என்ற தளத்தில் சென்று கருத்து கூறலாம்.

மத்திய கல்வி அமைச்சக செயலர் அனிதா கார்வால் அனைத்து மாநில பள்ளிக்கல்வித்துறை செயலாளல்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

ஆசிரியர்கள் கருத்துகளை தேசிய கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனங்கள் குழு ஆராய்ந்து முடிவெடுக்கும் என தெரிவித்துள்ளது.

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...