FLASH NEWS-
பி.இ மாணவர்களுக்கான 2017,2018,2019 ஆம் ஆண்டுக்கான கட் ஆஃப் தற்போது வெளியாகியிருக்கிறது. இதன் மூலம் எந்தெந்த கல்லூரியில் எவ்வளவு குறைந்த பட்ச மதிப்பெண் தேவை என்பதை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். www.tneaonline.org என்ற இணையதளத்தில் கட் ஆஃப் விவரங்களை மாணவர்கள் தெரிந்துகொள்ள முடியும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...