11:54 | No comments பள்ளி, கல்லூரி மாணவர்கள், மூத்த குடிமக்களின்றி சுதந்திரதினம் கொண்டாட தமிழக அரசு அறிவுறுத்தல் பள்ளி, கல்லூரி மாணவர்கள், மூத்த குடிமக்களின்றி சுதந்திரதினம் கொண்டாட தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. தலைமைச் செயலக கோட்டை கொத்தளத்தில் 15-ம் தேதி காலை 8.45-க்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேசியக் கொடியேற்றுகிறார். Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook
0 Comments:
Post a comment
Dear Reader,
Enter Your Comments Here...