++ அரசுப் பள்ளிகளில் மாணவர்களிடம் பணம் வசூலித்தால் நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::
பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official


அரசுப் பள்ளிகளில் மாணவர்களிடம் பணம் வசூலித்தால் நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை

அரசுப் பள்ளிகளில் மாணவர்களிடம் பணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கரோனா சூழலில் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அரசுப் பள்ளிகளில் கடந்த 17-ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே தமிழகத்தில் சில அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின்போது கட்டாயப்படுத்திக் கட்டணம் வசூலிப்பதாகப் புகார்கள் எழுந்தன.

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...