++ சான்றிதழ்களை காட்டி மாணவர்கள் இ-பாஸ் பெறலாம் - அமைச்சர் செங்கோட்டையன். ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::
பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official
IMG_ORG_1594232394212மாணவர்கள் வேறு பள்ளிகளில் சேர்க்கைக்கு செல்வதற்கு பள்ளி மாற்றுச் சான்றிதழ்களை ( TC)  காண்பித்து  இ-பாஸ் பெறலாம்.

அனைத்து பள்ளிகளிலும் ஆகஸ்ட் 17 முதல் மாணவர் சேர்க்கை செய்யலாம்.

தற்போதைய சூழநிலையில் பள்ளிகளை திறப்பதற்கு வாய்ப்பு இல்லை.

அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...