++ இந்தி படிக்க விருப்பமா ? - மாநகராட்சி பள்ளி விண்ணப்பத்தில் கேள்வி! ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::
பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official
IMG_20200819_142823
3வது மொழியாக இந்தியினை கற்றுக்கொள்ள விருப்பமா?  என்று கோவை மாநகராட்சி பள்ளி ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கை விண்ணப்பப் படிவத்தில் கேள்வி கேற்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே பின்பற்றப்படும் என முதல்வர் பழனிசாமி அண்மையில் அறிவித்து இருந்தார். ஆனால் இந்த அறிவிப்புக்கு எதிர்மறையாக 3வது மொழியாக இந்தி படிக்க விருப்பமா? அல்லது கைத்தொழில் ஏதேனும் படிக்க விருப்பமா?  என கோவை மாநகராட்சி பள்ளியின் மாணவர் சேர்க்கை படிவத்தில் இடம்பெற்ற கேள்வியால் சர்ச்சை எழுந்துள்ளது.

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...