++ தேசிய கல்விக் கொள்கையை பள்ளிகளில் அமல்படுத்துவது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை! ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::
பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official
images%2528176%2529
தேசிய கல்விக் கொள்கையை பள்ளிகளில் அமல்படுத்துவது தொடர்பாக தமிழக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் காணொலி மூலம் ஆலோசனை நடத்தி வருகின்றனர். கல்வி கொள்கை குறித்து மத்திய கல்வி அமைச்சக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...