++ மாணவர் சேர்க்கையினை பள்ளிகளில் அதிகரிக்க குழு அமைப்பு ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::
பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official


சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கையினை அதிகரிக்க குழு அமைக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.

ஒவ்வொரு பள்ளியிலும் தலைமையாசிரியர் தலைமையில் ஆசிரியர்கள் மூலமாக குழு அமைத்து மாணவர்கள் எண்ணிக்கையினை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...