மத்திய
அரசுத் துறையின் ராணுவ காவல் துறையில் காலியாக உள்ள அசிஸ்டன்ட் கமாண்டன்ட்
பணியிடங்களை நிரப்பிடும் வகையில் யூபிஎஸ்சி எனும் மத்திய அரசுப் பணியாளர்
தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம் 209 பணியிடங்கள் உள்ள
நிலையில் இப்பணிகளுக்கு இளங்கலைப் பட்டம் பெற்றவர்களிடம் இருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள்
கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC)
மேலாண்மை : மத்திய அரசு
துறை : ராணுவ காவல் துறை
பணி : அசிஸ்டன்ட் கமாண்டன்ட்
மொத்த காலிப் பணியிடங்கள் : 209
கல்வித் தகுதி : ஏதேனும் ஓர் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு :
அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
ஊதியம் : ரூ.30,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும்
முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும்
உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://upsconline.nic.in/mainmenu2.php என்ற
இணையதளம் மூலம் 07.09.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : குறுகிய பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம்
குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும்
www.upsconline.nic.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை
கிளிக் செய்யவும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...