++ மாணவர்களது வங்கி கணக்கு எண் தர CEO உத்தரவு. ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::
பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official
பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ஆணைக்கிணங்க கொரோனா தொற்று காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மார்ச் 2020 மற்றும் ஏப்ரல் 2020 மாதங்களில் பள்ளிகள் செயல்படாத நாட்களுக்கு மாணவ / மாணவியர்களுக்கு உணவு பாதுகாப்புச் சட்டத்தின்படி உலர் உணவுப் பொருட்கள் / உணவூட்டுச் செலவினத் தொகை வழங்க அரசு அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவியர்களது வங்கி கணக்கு எண் விவரம் படிவத்தில் பூர்த்தி செய்தும் RW- CD- யில் பதிவு செய்து 25.08.2020 அன்று காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலக ' ஆர் ' பிரிவு எழுத்தரிடம் நேரில் ஒப்படைக்குமாறு வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...