++ திருச்சி மாவட்டத்தை சேர்ந்த திரு R. குருமூர்த்தி ஆசிரியரின் கற்பித்தல் பணியை பாராட்டி மத்திய கல்வி அமைச்சர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::

Subam Matrimony

சுபம் - இலவச திருமண தகவல் மையம்

https://www.subammatrimony.com/

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official
திருச்சி மாவட்டம் தொட்டியம் ஒன்றியம் ,எம்.களத்தூர் பள்ளி ஆசிரியர் திரு R. குருமூர்த்தி அவர்களை மத்திய கல்வி அமைச்சர்   ஆசிரியரின் கற்பித்தல் பணியை பாராட்டி  தன்னுடைய  ட்விட்டர் பக்கத்தில் பதிவு .

ஆசிரியர் குரு மூர்த்தி பற்றி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் கடந்த ஜூலை 31 வெளியான செய்தியினை பார்த்த மத்திய கல்வி அமைச்சர் திரு.ரமேஷ் பொக்ரியால் அவரது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்தார்
Image may contain: text that says 'Dr.Ramesh Pokhriyal Nishank 21h R Gurumurthy (42), a teacher in the panchayat union primary school in M Kalathur near Thottiyam has started making videos to teach his students better via online mode. You are a motivation for all the teachers. #Digitallndia https://t.co/iNFc47LxDZp Ministry ofEducation Governmentof A government school teacher turns into a video blogger to help his students learn better o71d PV-FCE v-y'
Image may contain: Gurumoorthi Ramalingam, standing and indoor

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...