தமிழகத்தில்
கடந்த ஜனவரியில் நடந்த காவலர் தேர்வு முறைகேடு தொடர்பாக குழு அமைத்து
விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சீருடை பணியாளர் தேர்வாணையத்தில் 3 பேர்
கொண்ட குழு அமைத்து விசாரிக்க உயர்நீதிமன்ற கிளை ஆணையிட்டுள்ளது. விசாரணை
அறிக்கையின் படி 3 மாதத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவும் தேர்வாணையத்திற்கு
உத்தரவிட்டுள்ளது
பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official

0 Comments:
Post a comment
Dear Reader,
Enter Your Comments Here...