ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியோருக்கு படிப்படியாக பணிகள் வழங்குகிறது என்று சேலத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்துள்ளார். மேலும், முதல்வர் பழனிச்சாமியின் ஆட்சிக்காலம் பொற்காலம் என்று தெரிவித்துள்ளார்.
PADASALAI.NET 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST EDUCATIONAL TAMIL NEWS
ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியோருக்கு படிப்படியாக பணிகள் வழங்குகிறது என்று சேலத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்துள்ளார். மேலும், முதல்வர் பழனிச்சாமியின் ஆட்சிக்காலம் பொற்காலம் என்று தெரிவித்துள்ளார்.
மாண்புமிகு கல்வி அமைச்சரே தாங்கள் கடந்த ஏழு வருடங்களாக ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்றோருக்கு கனவில் பணிநியமனம் கொடுத்தீர்களா!? எம்முறையை பின்பற்றி பணிநியமனம் செய்தீர்கள்.
ReplyDeleteGovt அப்படிதான் சொல்லும்.
ReplyDeleteஏனோ 7 வருசமா இப்படியே உருட்டிட்டு இருக்கீங்க
ReplyDelete