NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியோருக்கு படிப்படியாக பணிகள் வழங்குகிறது: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

org_49830201908170708

ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியோருக்கு படிப்படியாக பணிகள் வழங்குகிறது என்று சேலத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்துள்ளார். மேலும், முதல்வர் பழனிச்சாமியின் ஆட்சிக்காலம் பொற்காலம் என்று தெரிவித்துள்ளார்.




3 Comments:

  1. மாண்புமிகு கல்வி அமைச்சரே தாங்கள் கடந்த ஏழு வருடங்களாக ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்றோருக்கு கனவில் பணிநியமனம் கொடுத்தீர்களா!? எம்முறையை பின்பற்றி பணிநியமனம் செய்தீர்கள்.

    ReplyDelete
  2. Govt அப்படிதான் சொல்லும்.

    ReplyDelete
  3. ஏனோ 7 வருசமா இப்படியே உருட்டிட்டு இருக்கீங்க

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive