PADASALAI.NET 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST EDUCATIONAL TAMIL NEWS

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official

9 , 10 & 11 ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்!


நடப்பு கல்வியாண்டில் 9,10,11-ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி என முதலமைச்சர் அறிவிப்பு!

9,10,11-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் பொதுத்தேர்வு இல்லாமல் தேர்ச்சி- முதல்வர் எடப்பாடி பழனிசாமி



சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு



தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக அதிகரிப்பு- முதல்வர் எடப்பாடி பழனிசாமி

2 Comments:

  1. இந்த வருடமும் தனித்தேர்வர் நிலை அதோகதி தானா

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Support

Blog archive