NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பொது நூலகத்துறையில் பதவி உயர்வு

ஒன்பது நூலக ஆய்வாளர்/ முதல்நிலை நூலகர்களுக்கு மாவட்ட நூலக அலுவலர்களாக பதவி உயர்வளித்து ஆணை வழங்கிய பள்ளிக்கல்வி செயலாளர் அவர்களுக்கும் பொது நூலக இயக்குனர் அவர்களுக்கும் பாடசாலை சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

திரு.D.ஜான்சாமுவேல் - சிவகங்கை

திரு.R.சரவணகுமார் - திண்டுக்கல்

திரு.M.சுப்ரமணி - விருதுநகர்

திருமதி.P.ரங்கநாயகி - தூத்துக்குடி

திரு.L.மீனாட்சிசுந்தரம் -திருநெல்வேலி

திருமதி.ஆண்டாள் - தேனி

திருமதி.பாலசரஸ்வதி  - கடலூர்

திருமதி.ஆனந்தி - தர்மபுரி

திரு.யுவராஜ் - கோவை

அன்புடன் கா. ஜாபர் அலி மாநில பிரச்சார செயலாளர் தமிழ்நாடு பொது நூலகத்துறை 










0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive