NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

12ம் வகுப்பு பொதுத்தேர்வு கண்டிப்பாக நடக்கும்! – அன்பில் மகேஷ் திட்டவட்டம்!




தமிழகத்தில் கொரோனா காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ள 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கண்டிப்பாக நடைபெறும் என கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முதலாகவே பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவே கல்வி பயின்று வருகின்றனர். முன்னதாக கடந்த சில மாதங்கள் முன்னர் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவர்களுக்கு கொரோனா பரவியதால் மீண்டும் மூடப்பட்டது.

இந்நிலையில் கடந்த மார்ச் மாதமே நடந்து முடிந்திருக்க வேண்டிய 12ம் வகுப்பு பொதுத்தேர்வு கொரோனா, தேர்தல் உள்ளிட்ட காரணங்களால் இன்னமும் நடத்தி முடிக்கப்படாமல் உள்ளது.

இந்நிலையில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து பேசியுள்ள கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் “தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்த பிறகே பொதுத்தேர்வு நடத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டு முடிவுகள் எடுக்கப்படும். மாணவர்கள் நலன் கருதி நிச்சயமாக 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படும்” என கூறியுள்ளார்.




9 Comments:

  1. மாணவர்களையும் அவர்தம் பெற்றோர்களையும் கொடுமை படுத்திக் கொண்டு இருக்க வேண்டாம். மாணவர்களுக்கு பெரிதாக நாம் பாடம் நடத்தி பயிற்சி அளிக்கவில்லை. எனவே தேர்வு வைத்து அவனது வெற்றி தோல்வியை நிர்ணயிக்கிற உரிமை நமக்கு இல்லை. எனவே ஆல் பாஸ் என அறிவித்து கடந்த ஆண்டு 11ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களையே 12ம் வகுப்கிற்கு வழங்கிவிடலாம். 11ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்துவிடலாம். மேலும் மதிப்பெண்ணை உயர்த்த விரும்புகின்றவர்களுக்கு மட்டும் தகுந்த எச்சரிக்கையோடு உடனடியாக தேர்வை நடத்தி முடித்துவிடலாம்.

    ReplyDelete
    Replies
    1. Don't put the 11th mark.give their revision marks or unit test marks

      Delete
  2. Don't put revision test

    ReplyDelete
  3. Conduct exam because Iam 12th

    ReplyDelete
  4. Please conduct public exam whatever way could be possible because it's our future

    ReplyDelete
  5. Any information or news about our examination pls update soon sir because there is a mindset that will change anytime for us in studying

    ReplyDelete
  6. Pls conduct exam dont play with our future

    ReplyDelete
  7. Please put all pass sir kindly request to you

    ReplyDelete
  8. பள்ளி அளவில் நடைபெறும் திருப்புதல் தேர்வோ அலகுத் தேர்வோ மாணவர்களின் உண்மை நிலையை பிரதிபலிக்காது. சென்ற ஆண்டில் நடைபெற்றது 11ம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு. அது கண்டிப்பாக மாணவர்களை கண்டிப்பாக தரம் பிரிக்கும். மாணவர்கள் விருப்பப் பட்டால் improvement exam எழுத வாய்ப்பளிக்கலாம்.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive