கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் ஆங்காங்கே மழையும் தலைகாட்டி வருகிறது. கோடை வெயிலின் உக்கிரமாக அக்னி நட்சத்திரம் வரும் 4ம் தேதி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 28ம் தேதி வரை 25 நாட்களுக்கு அக்னி நட்சத்திரம் நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது. வரும் 11ம் தேதி முதல் 24ம் தேதி வரை வெப்பநிலை அதிகமாக காணப்படும் என்றும், இதனால் வெயிலின் தாக்கம்110 டிகிரி பாரன்ஹீட் அளவை எட்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...