தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற
சங்கத்தின் மாநில பொதுச் செயலாளரும் , ஜாக்டோ ஜியோ உயர்மட்டக் குழு
உறுப்பினரும் , திருவள்ளூர் மாவட்டம் , புழல் ஊராட்சி ஒன்றியம் ,
சடையங்குப்பம் அரசு நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியருமான ஆசிரியருமான
திரு.ஏ.இரமேஷ் அவர்கள் சென்னை மியாட் மருத்துவமனையில் , கடந்த 16 நாட்களாக
கொரோனா தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 18.05.2021 அன்று உயிரிழந்தார்
என்பதை அறிந்து மிகவும் வருந்துகிறேன் . மேலும் அவரை இழந்து வாடும்
அன்னாரின் குடும்பத்திற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்
கொள்கிறேன்.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
Padasalai Today News
» தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் திரு.ஏ.இரமேஷ் அவர்களின் மறைவுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இரங்கல் செய்தி!
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...