NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Rain Flash : கனமழை - (19.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

 maxresdefault

கனமழை காரணமாக  (19.11.2021)    பள்ளி , கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு.

Update :

1)திருப்பத்தூர் (பள்ளி + கல்லூரி)

2)சென்னை (பள்ளி + கல்லூரி)

3) வேலூர் நாளை (பள்ளி + கல்லூரி)

4) திருவள்ளூர் (பள்ளி)

5) ராணிப்பேட்டை (பள்ளி)

6) செங்கல்பட்டில்  (பள்ளி)

7) காஞ்சிபுரத்தில் (பள்ளி + கல்லூரி)

8) விழுப்புரம் (பள்ளி + கல்லூரி)

9) தர்மபுரி (பள்ளி + கல்லூரி) 

10) கிருஷ்ணகிரி (பள்ளி)

11) கடலூர் (பள்ளி)

12. பெரம்பலூர்  (பள்ளி + கல்லூரி) 

13. நீலகிரி  (பள்ளி + கல்லூரி) 

14. சேலம்  (பள்ளி + கல்லூரி) 

15. அரியலூர்  (பள்ளி)

16. கள்ளகுறிச்சி (பள்ளி + கல்லூரி)

17. திருவண்ணாமலை ( உள்ளூர் விடுமுறை )

 

புதுச்சேரி + காரைக்கால் (பள்ளி + கல்லூரி)



குறிப்பு

வேறு ஏதேனும் மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகள் இன்று விடுமுறை அளித்தால் உடனடியாக இங்கு அப்டேட் செய்யப்படும். சிறிது நேரம் கழித்து பார்க்கவும்...





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive