NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Rain Flash - கனமழை காரணமாக (20.11.21 ) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

  maxresdefault

 

கனமழை பாதிப்பின் காரணமாக  ( 20.11.2021) 4 மாவட்ட   பள்ளி , கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு.

Update :

1. திருப்பத்தூர் ( பள்ளி மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை, ஆசிரியர்கள் பள்ளிக்கு வர முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு ) 

2. வேலூர் ( பள்ளி, கல்லூரி )

3. ராணிப்பேட்டை ( பள்ளி, கல்லூரி )

4. காஞ்சிபுரத்தில் ( பள்ளி, கல்லூரி )

5. செங்கல்பட்டு ( பள்ளி மட்டும்) 

6. விழுப்புரம்  ( பள்ளி, கல்லூரி )

7. கடலூர்  ( பள்ளி மட்டும்) 

 8. கள்ளக்குறிச்சி ( பள்ளி மட்டும் )

9. திருவண்ணாமலை  ( பள்ளி மட்டும்)

10. திருவள்ளூர் (நிவாரண முகாமாக செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும்)


குறிப்பு

வேறு ஏதேனும் மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகள் இன்று விடுமுறை அளித்தால் உடனடியாக இங்கு அப்டேட் செய்யப்படும். சிறிது நேரம் கழித்து பார்க்கவும்...





1 Comments:

  1. திருப்பத்தூர் சி.இ.ஓ லூசா?

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive