சிறந்த
அறிவியல் ஆசிரியர் விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு, வரும் 24ம்
தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.கடந்த 2020 - 2021ம் ஆண்டுக்கான, ஊரக
கண்டுபிடிப்பாளர் விருது மற்றும் சிறந்த அறிவியல் ஆசிரியர் விருது பெற,
இம்மாதம் 7ம் தேதி வரை, அறிவியல் நகரத்துக்கு விண்ணப்பிக்கலாம் என
அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு, வரும்
24ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Special TET Exam 2026
Home »
Padasalai Today News
» அறிவியல் ஆசிரியர் விருது காலக்கெடு நீட்டிப்பு.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...