NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

CPS ஒழிப்பு இயக்கம் சார்பில் சென்னையில் 01.04 2022 (வெள்ளிக்கிழமை) அன்று நடைபெற உள்ள சென்னை பேரணிக்கு சென்னை காவல்துறை ஆணையர் அனுமதி வழங்கியுள்ளார்கள்

 CPS ஒழிப்பு இயக்கம்*


 *மாநில மையம்*


 *சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் சென்னையில் 01.04 2022 (வெள்ளிக்கிழமை) அன்று நடைபெற உள்ள சென்னை பேரணி எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து எல்ஜி கார்டன் வரை செல்ல சென்னை காவல்துறை ஆணையர் அனுமதி வழங்கியுள்ளார்கள்.*


 *எனவே, திட்டமிட்டவாறு 01.04. 2022 அன்று காலை 10 மணி அளவில் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து பேரணி துவங்குகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.* *அனைவரும் பேரணியில் கலந்து கொண்டு  CPS திட்டத்தை ரத்து செய்ய ஆதரவு வழங்குமாறு  அன்புடன் அழைக்கிறோம்.*


 *இவண்*


 *மாநில ஒருங்கிணைப்பாளர்கள், இணை, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்.*

*CPS ஒழிப்பு இயக்கம்*





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive