NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

1 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் -13 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு

 10,11 & 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் நடத்தப்படாத பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டிருப்பின், Grace Marks வழங்குவது தொடர்பாக ஆலோசித்து முடிவு -

*அடுத்த கல்வி ஆண்டு பொதுத் தேர்வு அறிவிப்புகள்*

🎯 ஏப்ரல் 3ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடக்கம்

🎯 மார்ச் 13ஆம் தேதி 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் துவக்கம் 

🎯மார்ச் 14-ஆம் தேதி 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் துவக்கம்

🎯1 முதல் 10-ம் வகுப்புக்கு ஜூன் 13-ல் பள்ளிகள் திறப்பு

🎯12-ம் வகுப்புக்கு ஜூன் 20-ல் பள்ளிகள் திறப்பு

🎯11-ம் வகுப்புக்கு ஜூன் 27-ல் பள்ளிகள் திறப்பு 

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்

1 முதல் 10-ம் வகுப்புக்கு ஜூன் 13-ல் பள்ளிகள் திறப்பு

12-ம் வகுப்புக்கு ஜூன் 20-ல் பள்ளிகள் திறப்பு

11-ம் வகுப்புக்கு ஜூன் 27-ல் பள்ளிகள் திறப்பு 

ஆசிரியர்களுக்கான தற்செயல் விடுப்பு, அனுமதி, மருத்துவ விடுப்பு ஆகியவற்றை எளிதில் பெறுவதற்காக தனி செயலி உருவாக்கப்பட்டுள்ளது

3 லட்சம் ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் செயலியை ( App ) தொடங்கிவைத்தார் அமைச்சர் அன்பில் மகேஸ்

🅱️நீட் தேர்வுக்கு தனியே பயிற்சி வழங்கப்படாது

பள்ளிகளிலேயே மாணவர்களை போட்டித் தேர்வுகளுக்கு தயார்படுத்த நடவடிக்கை - அமைச்சர் அன்பில் மகேஸ் 

10,11 & 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் நடத்தப்படாத பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டிருப்பின், Grace Marks வழங்குவது தொடர்பாக ஆலோசித்து முடிவு -

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்

1 Comments:

  1. Accepted private schools agenda for opening schools on June 13?

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive