NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

EMIS - STUDENTS PROMOTION OPTION NOW ENABLE

EMIS STUDENTS PROMOTION

IMG-20220623-WA0005

 

How to promote the students from one class to another class?

▪️23-06-2022 இன்று மாணவர்களை அடுத்த வகுப்பிற்கு promote செய்யும் வசதி emis portal-லில் enable செய்யப்பட உள்ளது.

▪️ தங்கள் பள்ளியில் உள்ள இறுதி வகுப்பு மாணவர்களுக்கு tc generation செய்து common pool-லுக்கு அனுப்பி இறுதி வகுப்பில் 0 என வைத்துக் கொள்ளவும்.

▪️பிறகு இறங்கு வரிசையில் அதாவது உங்கள் பள்ளி  நடுநிலைப்பள்ளி எனில்  7 ஆம் வகுப்பு மாணவர்களை 8 ஆம் வகுப்பிற்கு promote செய்யவும்.

▪️தற்போது ஏழாம் வகுப்பில் 0 என இருக்கும் .தற்போது ஆறாம் வகுப்பு மாணவர்களை ஏழாம் வகுப்பிற்கு promote செய்யவும்.

▪️இவ்வாறு அனைத்து வகுப்பு மாணவர்களையும் promote செய்தபின் முதல் வகுப்பில் 0 என வரும்.

▪️அதன் பிறகு தங்கள் பள்ளியில் முதல் வகுப்பில் புதிதாக சேர்ந்த மாணவர்களை new entry செய்து கொள்ளலாம்.

▪️மிக முக்கியமான ஒன்று முதல் வகுப்பில் சேரும் அனைத்து மாணவர்களையும் new entry செய்யக் கூடாது.

▪️அந்த மாணவன் ஏற்கனவே ஏதேனும் ஒரு அரசுப்பள்ளியிலோ அல்லது தனியார் பள்ளியிலோ LKG & UKG படித்திருக்கிறாரா? என பார்த்த பின்பு இல்லை எனில் new entry செய்யவும்.

▪️LKG & UKG மாணவர்களுக்கும் emis id உண்டு.

குறிப்பு:

 emis portal-லில் promote option enable ஆகிவிட்டது.  உடன் இந்த வழிமுறைகளை பின்பற்றி promote செய்யவும்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive