பள்ளிக் கல்வி - தொழிற்கல்வி
ஆசிரியர்கள் ( Vocational Instructors ) வழக்கு பகுதிநேர தொழிற்கல்வி
ஆசிரியர்கள் அவர்கள் பகுதிநேரமாக பணியாற்றிய பணிக்காலத்தில் 50
விழுக்காட்டினை ஓய்வூதிய கணக்கீட்டிற்கு எடுத்துக் கொண்டு அரசாணை ( நிலை )
எண் . 194 ( ப.க.து ) நாள் . 12.09.2018 - ன்படி பணப்பயன்கள் வழங்கக்கோரி
தொடரப்பட்ட வழக்குகள் - தொழிற்கல்வி ஆசிரியர்கள் தங்களுக்கு தர ஊதியம் ரூ
.5400 / அரசாணை ( நிலை ) எண் . 306 நிதித்துறை நாள் . 12.09.2018 -ன்படி
பணப்பயன்கள் வழங்கக்கோரி தொடரப்பட்ட வழக்குகள் மற்றும் தற்காலிக
தொழிற்கல்வி ஆசிரியர்கள் தங்களை அரசாணை ( நிலை ) எண் . நாள் .
பள்ளிக்கல்வித்துறை 09.02.2007 - ன்படி பணிநிரந்தரம் செய்யக்கோரி
தொடரப்பட்ட வழக்குகள் – மேற்கண்ட அரசாணைகளின்படி தங்கள் மாவட்டத்தில்
தொடரப்பட்ட வழக்குகளின் மீது சீராய்வு செய்ய வழக்குகளின் விவரங்கள்
அளித்தல் சார்பு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
Padasalai Today News
» தொழிற்கல்வி ஆசிரியர்கள் சார்பான வழக்குகளின் விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...