60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Total Pageviews

வட்டாரக் கல்வி அலுவலகப் பணியாளர்களுக்கு பணிப்பங்கீடு செய்வது குறித்து ஆணை வழங்கி தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு!

 IMG_20221124_121355

அரசாணையின்படி பள்ளிக் கல்வித் துறையின் நிர்வாகத்தினை மறு சீரமைப்பு செய்யப்பட்டு , தொடக்கக் கல்விக்கு தனியாக மாவட்டக் கல்வி அலுவலர் ( தொடக்கக் கல்வி ) பணியிடம் 01.10.2022 முதல் அனுமதிக்கப்பட்டு , பொறுப்புகளும் கடமைகளும் திருத்தியமைக்கப்பட்டு ஆணையிடப்பட்டது. அதனடிப்படையில் புதியதாக உருவாக்கப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலகம் ( தொடக்கக் கல்வி ) அலுவலகத்தில் அலுவலக பணியாளர்களுக்கு பணிப்பங்கீடு தமிழகம் முழுவதும் ஒரே நிலையில் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் முன்மாதிரியான அலுவலக பணிப்பகிர்மானம் செய்யப்பட்டு அனைத்து மாவட்ட அலுவலர்களுக்கும் ( தொடக்கக்கல்வி ) தொடர் நடவடிக்கைக்காக இவ்வியக்கக இதே இலக்கமிட்ட 26.10.2022 செயல்முறையின் மூலம் ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது.

DEE - BEO Office Work Allotment - Download here

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Blog Archive